Welcome to my blog :)

rss

Sunday, February 21, 2010

சீனா மஞ்சுரி



ரெசிப் ஆப் தி வீக் ;-)

என் கைவண்ணம்.
Posted by Picasa

Monday, February 15, 2010

புதிய உலகம் பகுதி 1

முன்பே கூறியபடி என் மனைவியின் கர்ப்ப காலங்களை பற்றியும், கர்ப்பிணிகள் செய்ய வேண்டியன, மற்றும் செய்ய கூடாதவை பற்றியும், இனிவரும் பதிவு உங்களுக்கு அறிவூட்டும்.

முதலில் இந்த காலகட்டங்களில் எல்லோறோம் பின்பற்றவேண்டிய வலைத்தளம், பதிவுகள், புத்தகங்கள், மற்றும் மாத இதழ்கள் பற்றி விரிவாக சொல்லிவிடுகிறேன்.

இது என்னடா, இவன் இப்படி சொல்றான், வீட்ல பெரியவங்களுக்கு தெரியாததா இந்த காலத்து புக்ல போடுடபோறான்? னு அங்கலைபவர்களுக்கு திரும்பவும் சொல்கிறேன்,இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை.

இன்று உங்களும் ஒரு வலைதளத்தை பற்றியும், ஒரு ப்ளாக் பற்றியும் பகிர்ந்து கொள்ள போகிறேன்.


முதலில் பேபி சென்டர்...

நமது நாட்டில் எப்படி என்று தெரியவில்லை , அனால் வெளிநாட்டில் முக்கியமாக US ல் கரு தரித்த முதல்நாளே இந்த சைட்ல் மெம்பர் ஆகி விடுவார்கள்.

கரு தரிக்க டிப்ஸ், கரு நன்றாக வளர என்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், Due Date கால்குலேடர், Immunization Scheduler, மற்றும் உங்கள் குழந்தை வாரவாரம் எப்படி வளரும், என்னென்ன மாற்றங்கள் இந்த காலங்களில் நீங்கள் சந்திக்க வேண்டி வரும், இப்படியாக உங்களுக்கு தேவையான எல்லா தகவல்களும் உங்கள் அம்மாக்களுக்கு தெரியாத தகவலும் இதில் கிடைக்கும்.

இந்த வலை தல முகவரி: http://www.babycenter.com http://www.babycenter.in/


பிறகு இந்த ப்ளாக் http://ammakalinpathivukal.blogspot.com/

இதை பற்றி சொல்லவே தேவையில்லை, சென்று பாருங்கள்


அடுத்த பதிவு : கருவுற தம்பதிகள் செய்யவேண்டியன.....

Friday, February 12, 2010

நவீன சிவன் - கங்கைக்கு பதில் .....

என் மனைவி செய்த குறும்பு...
Posted by Picasa

Thursday, February 11, 2010

எறும்பு மரங்கள்......

ஹைதராபாத் செல்லும்போது ட்ரெயின் ஜன்னல் வழியாக எடுத்தது.

Wednesday, February 10, 2010

புதிய உலகம் ....

என் மனைவி இப்போது ஒன்பது மாதங்கள் கர்ப்பமாக இருக்கின்றாள். நான் அவளுடன் இருந்த இந்த ஒன்பது மாதங்களையும் ஒரு புதிய உலகத்தில் இருந்ததை போலவே எண்ணுகிறேன். அந்த அனுபவத்தையும் மேலும் கர்ப்பகாலத்தில் மகளிர் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் பதிவு செய்யலாம் என்று நினைக்கிறன். இதற்கு தங்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டுத்தான் மேலும் பதிவுகள் எழுதலாம வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும். அதனால் படிப்பவர்கள் பின்னுட்டம் இட மறவாதீர்.

என்றும் அன்புடன்
விஜய்

மலரும் நினைவுகள்....


என்னுடைய கல்லூரி குழு புகைப்படம் ....... ;-) என்னவள் இதில் இருப்பாள் என்பது சத்தியமாக அப்போது தெரியாது... என்னை நம்புங்கள் :-)
Posted by Picasa