என் மனைவி இப்போது ஒன்பது மாதங்கள் கர்ப்பமாக இருக்கின்றாள். நான் அவளுடன் இருந்த இந்த ஒன்பது மாதங்களையும் ஒரு புதிய உலகத்தில் இருந்ததை போலவே எண்ணுகிறேன். அந்த அனுபவத்தையும் மேலும் கர்ப்பகாலத்தில் மகளிர் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் பதிவு செய்யலாம் என்று நினைக்கிறன். இதற்கு தங்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டுத்தான் மேலும் பதிவுகள் எழுதலாம வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும். அதனால் படிப்பவர்கள் பின்னுட்டம் இட மறவாதீர்.
என்றும் அன்புடன்
விஜய்
2 comments:
நல்லது - அவசியம் பதியுங்கள் ...
வாழ்த்துக்கள் தோழரே ....
எங்களது தோழிக்கும் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்
Post a Comment